இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
Appearance
இது இந்தோனேசியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் ஆகும். பதான் பென்யெலிடிக் உசாசா பெர்சியபன் கெமெர்டெக்கான் இந்தோனேசியா (Badan Penyelidik Usaha Persiapan Kemerdekaan Indonesia (BPUPKI)) என்ற இந்தோனேசியாவின் விடுதலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஒரு சப்பானியக் குழுவால் 1945ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் படி குடியரசுத் தலைவர் பதவி ஏற்படுத்தப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ஆம் நாள் பனித்தியா பெர்சியபன் கெமெர்டெக்கான் (Panitia Persiapan Kemerdekaan Indonesia (PPKI)) என்ற குழுவானது முந்தைய குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இக்குழுவானது சுகர்னோவை இந்தோனேசியாவின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.[1][2][3]
உதவி
[தொகு] யாருமில்லை
கோல்கார்
தேசிய விழிப்புக் கட்சி
போராட்டத்திற்கான இந்தோனேசிய ஜனநாயக கட்சி
ஒன்றிணைந்த முன்னேற்றக் கட்சி
மக்களாட்சிக் (சனநாயக) கட்சி
குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
[தொகு]# | குடியரசுத் தலைவர் | தொடக்கம் | முடிவு | கட்சி | துணைக் குடியரசுத் தலைவர் | ||
---|---|---|---|---|---|---|---|
1 | சுகர்ணோ | 18 ஆகத்து 1945 | 12 மார்ச் 1967 [4] | பிரிவினைவாதி அல்லாதோர் | முகமது அத்தா | ||
காலி 1956–1973 | |||||||
2 | சுகர்த்தோ | 12 மார்ச் 1967 | 21 மே 1998 | கோல்கார் | |||
சிறீ சுல்தான் ஏமெங்குபுவோனோ IX | |||||||
ஆதம் மாலிக் | |||||||
உமர் விரஹாதிகுசுமா | |||||||
சுதர்மோனோ | |||||||
டிரை சுட்ரிசுனோ | |||||||
பச்சருதின் ஜசுஃப் அபிபி | |||||||
3 | பச்சருதின் ஜசுஃப் அபிபி | 21 மே 1998 | 20 அக்டோபர் 1999 | கோல்கார் | காலி | ||
4 | அப்துர்ரகுமான் வாகிது | 20 அக்டோபர் 1999 | 23 சூலை 2001 | தேசிய விழிப்புக் (National Awakening) கட்சி | மேகவதி சுகர்ணோபுத்திரி | ||
5 | மேகவதி சுகர்ணோபுத்திரி | 23 சூலை 2001 | 20 அக்டோபர் 2004 | இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி | ஹம்சா ஹஸ் | ||
6 | சுசிலோ பாம்பாங் யுதோயோனோ | 20 அக்டோபர் 2004 | 20 அக்டோபர் 2014 | மக்களாட்சிக் கட்சி | ஜசுஃப் கல்லா | ||
போயெதியோனோ | |||||||
7 | ஜோக்கோ விடோடோ | 20 அக்டோபர் 2014 | இந்தோனேசிய ஜனநாயகப் போராட்டக் கட்சி | ஜசுஃப் கல்லா | |||
8 | பிரபோவோ சுபியாந்தோ | 20 அக்டோபர் 2024 | பதவியில் உள்ளார் | கிரேட்டர் இந்தோனேசியா இயக்கம் கட்சி (கெரிந்திரா) | align="center" bgcolor=#FFFF99 | }
மேற்கோள்கள்[தொகு]
|